HSK - Stundenplan 2023/24

Anmeldung HSK Tamilisch

  பன்மொழி பேசும் குழந்தைகள் தங்கள் தாய்மொழி பண்பாட்டு வகுப்புகளில் (HSK) கலந்து கொள்ள முடியும். இதற்கு பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்யப்பட்ட பள்ளி ஆண்டு முதல் அடுத்த அனைத்து பள்ளி ஆண்டுகளுக்கும் பதிவு செல்லுபடியாகும். பள்ளியிலிருந்து இடைநிறுத்த விரும்பின் கல்வியாண்டு முடிவில் எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கீழே உள்ள தகவல்கள் ரகசியமாக பேணப்படும். மற்றும் பள்ளியின் உள்ளகப் பாவனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மார்ச் மாத இறுதிக்குள் பதிவு கோரப்பட்டுள்ளது. சங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகு தாய்மொழி பண்பாட்டு வகுப்புகளுக்கான சேர்க்கை பள்ளி ஆண்டில் சாத்தியமாகும்.

வகுப்பு விபரம் – மழலையர்நிலை- பன்னிரெண்டாம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெறும். மேலதிக தகவல்களை இணையத்தளத்தில்( https://www.tamilschool.ch ) அல்லது தமிழ்க்கல்விச்சேவையின் தொலைபேசி எண்ணுடன் ( 044 440 20 55 ) தொடர்புகொள்ளலாம்.

கட்டணம் : ஒரு மணித்தியாலம் 3 பிராங் + பாடநுால்கள்
 Mehrsprachige Kinder können den Unterricht in Heimatlicher Sprache und Kultur (HSK) in ihrer Erstsprache besuchen. Dafür ist die Anmeldung durch die Eltern erforderlich. Die Anmeldung gilt ab dem angemeldeten Schuljahr und für alle folgenden Schuljahre. Eine Kündigung ist schriftlich per Ende Schuljahr möglich.

Die untenstehenden Angaben werden vertraulich behandelt und ausschliesslich für schulinterne Zwecke verwendet. Die Anmeldung ist bis Ende März erwünscht. Die Aufnahme in den HSK-Unterricht ist nach Absprache mit der Trägerschaft auch während des Schuljahres möglich.

Kosten pro Stunde Fr. 3.—plus Schulbücher.

1. Angaben Schüler/Schülerin

Name *
Vorname *
Geburtsdatum *

2. Angaben Eltern

Name *
Vorname *
Herkunftsland *
Adresse *
PLZ / Ort *
Telefon
Mobile
Email *
Bestätigung E-Mail *

3. Angaben Schule

Gemeinde/Schulkreis
Schulhaus
Stufe
Lehrer/Lehrerin

4. Bestätigung

 நான் என் குழந்தையை தாய்மொழி பண்பாட்டு வகுப்புக்கு பதிவு செய்கிறேன். ஒழுங்காகப் பள்ளிக்கு வருகைதருவார் என நான் உறுதியளிக்கிறேன். மழலையர் பள்ளி முதல் பதிவு பதிவுசெய்யலாம். பள்ளியில் இருந்து இடைநிறுத்த விரும்பின், கல்வியாண்டு முடிவில் எழுத்துப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டும்.
 Ich melde mein Kind für den HSK-Unterricht an. Ich verpflichte mich, für einen regelmässigen Besuch zu sorgen. Die Anmeldung ist in der Regel ab dem Kindergarten möglich. Eine Kündigung ist schriftlich per Ende Schuljahr möglich.
  Bestätigung *
  Bitte geben Sie die Zeichen aus dem Bild ein (: Neues Bild)
  * Eingabe obligatorisch
  
Tamil Education Service Switzerland
Perinpavathany Paskaralingam
Koordination
Regensbergstrasse 238
Postfach 6711
8050 Zürich
044 440 20 55

www.tamilschool.ch
Mo-Sa 9.30 - 17.30